தலிபான்களை சர்வதேச சமூகம் தவறாக கணித்ததா?
Published By: P. Saranya
18 Aug, 2026 | 12:37 PM
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்தக் காலக்கட்டத்தில், தலிபான்களின் செயல்பாடுகளை மாற்றியமைக்க சர்வதேச சமூகம் பல்வேறு கொள்கை உத்திகளைக் கையாண்டது. மனிதநேய உதவிகள் வழங்கல், அரசியல் மற்றும் பொருளாதார நெருக்குதல்கள், மறைமுக தூதரகத் தொடர்புகள் மற்றும் தற்போதைய நேரடிப் பேச்சுவார்த்தைகள் வரை பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதே நேரத்தில், மனித உரிமைப் போராளிகள், தலிபான்களின் அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் சாதாரண ஆப்கான் குடிமக்கள் தங்களின் எதிர்ப்பைக் கைவிடவில்லை. வீதிப் போராட்டங்கள், நிலத்தடிப் பள்ளிகள், மனித உரிமைப் பிரச்சாரங்கள் மற்றும் எதிர்ப்பு போராட்டங்கள் மூலம் தலிபான் ஆட்சியின் இயல்புநிலையாக்கத்தை அவர்கள் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் தொடர்ந்து எதிர்த்து வந்தனர்.
-
சிறப்புக் கட்டுரை
நேபாள வெள்ளப்பெருக்கு: சீனா - இந்திய...
08 Sep, 2026 | 11:19 AM
-
சிறப்புக் கட்டுரை
கம்பனிகளின் வலையில் சிக்கியுள்ளாரா ஜனாதிபதி? ;...
08 Sep, 2026 | 09:41 AM
-
சிறப்புக் கட்டுரை
ரணிலின் அழைப்பை நிராகரித்த சஜித்
06 Sep, 2026 | 11:05 AM
-
சிறப்புக் கட்டுரை
ஜெனிவா தொடர்கதையும் பாதிக்கப்பட்ட மக்களின் தீராத...
06 Sep, 2026 | 10:56 AM
-
சிறப்புக் கட்டுரை
தெற்காசியாவில் சூடுபிடிக்கும் கடற்போர் போட்டி: பிரம்மோஸ்...
01 Sep, 2026 | 03:48 PM
-
சிறப்புக் கட்டுரை
மது மற்றும் போதை பொருள் பாவனை...!...
01 Sep, 2026 | 09:30 AM
மேலும் வாசிக்க




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM