ருவான்வெல்ல, கோணகல்தெனிய, வஹரக்க சனிக்கிறோப்ட் தோட்டம் 1ஆம் பிரிவு அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ‘ஜோதிட ஞானபானு’ சிவஸ்ரீ எஸ்.சிவநேசன் சிவாச்சாரியார் தலைமையில் ஆடிப்பூர விழா கடந்த சனிக்கிழமை (15) வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இதன்போது சிறப்பு பால்குட பவனி, பக்தர்களின் சீர்வரிசை ஊர்வலம் மற்றும் ருதுசோபன வைபவம் என்பன சிறப்பாக இடம்பெற்றன. இவ்விழாவில் ஆலய அறங்காவலர் 'சமூக ஜோதி' அழகப்பன் யோகநாதன் உள்ளிட்ட ஆலய பரிபாலன சபையினர், முக்கியஸ்தர்கள் மற்றும் பெரும் திரளான பக்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.






(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM