அயர்லாந்தில் கராத்தே நூல் வெளியீடு

16 Aug, 2026 | 05:02 PM
image

நூலாசிரியர் அன்ரோ டினேஷ் இன் கராத்தேயின் அறிவியல் கலை: சக்தி, துல்லியம், கோட்பாடு, தலைமைத்துவம் The Scientific Art of Karate : Power, Precision, Principle, Leadership எனும் நூல் அயர்லாந்தின் அத்லோனில்  நேற்றைய தினம் வெளியிடப்பட்டது.

பிரதம‌ விருந்தினராக  கவுன்சிலர் பிராங்கீனா Frankie Keena முதல் பிரதியினை‌வெளியிட்டதோடு‌, நிகழ்வு SKAI கலையக சபை‌ உறுப்பினர் காண்டீபன் சோமசூரியசிங்கம் தலைமையில் நடைபெற்றது. 

வணிக நிர்வாக முதுகலைப் பட்டதாரியான அன்ரோ டினேஷ் கராத்தே கலையில்   சிஹான் தரத்தினை 2012 இல் ஜக்கிய அமெரிக்காவிலும், 2017 இல் ஜப்பானிலும், கியோஷி தரத்தினை 2020 இல் ஜக்கிய அமெரிக்காவிலும் நேரடியாக உயர்தர பயிற்சிகளை கற்று, உயர்தர டான் டிப்ளோமா தேர்வில் தேர்ச்சிபெற்று பெற்றுள்ளார்.

மேலும் அன்ரோ டினேஷ் தற்காப்புக்கலை நுட்பங்கள் மற்றும் வரலாறு, கராத்தே கலை அங்கீகாரத்திற்கான வழிமுறை எனும் இரண்டு நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

ஜப்பான் கராத்தே சம்மேளனம் JKF இன் உறுப்பினரான அன்ரோ டினேஷ் ஸ்ரீலங்கா கராத்தே தேசிய அணியை தெரிவுசெய்யும் தெரிவிக்குழவின் தலைவராகவும் பணியாற்றியுள்தோடு,  அங்கீகரிக்கப்பட்ட கராத்தே நடுவராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07
news-image

ஹொரவப்பத்தானையின் கல்வி முன்னோடிகளை கௌரவித்த ‘விழுதாகும்...

2026-09-04 19:25:27
news-image

கொழும்பு ஸ்ரீ ஹரே கிருஷ்ணா ஆலய...

2026-09-04 17:18:20
news-image

ஜப்பானில் 13-வது சர்வதேச வணிக மாநாடு:...

2026-09-04 14:03:14
news-image

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம்: ஏழு...

2026-09-04 10:42:58
news-image

நல்லூர் கார்த்திகை திருவிழா

2026-09-04 10:37:07
news-image

நாட்டிய கலா மந்திரின் 50 ஆவது...

2026-09-03 17:52:25
news-image

கப்பித்தாவத்தை, ஸ்ரீ கைலாசநாதர் தேர்த் திருவிழா

2026-09-03 15:13:27
news-image

பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆயுள் காப்புறுதிக்...

2026-09-03 10:23:42
news-image

75 ஆண்டுகளை நிறைவு செய்த இலங்கை...

2026-09-02 12:29:36