- முகப்பு
- Feature
- ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மரண தண்டனை அமுல்படுத்தப்படுமா? - ஜி.எஸ்.பி சலுகையை நாடு இழக்க நேரிடும்...!
ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மரண தண்டனை அமுல்படுத்தப்படுமா? - ஜி.எஸ்.பி சலுகையை நாடு இழக்க நேரிடும்...!
15 Aug, 2026 | 06:20 PM
இலங்கையைப் பொறுத்தவரை கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் போதை பொருள் கடத்தல் தொடர்பாக குற்றம் உறுதி செய்யப்பட்ட பலருக்கு மரண தண்டனை தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும், கடந்த அரை நூற்றாண்டுகளாக இலங்கையில் மரண தண்டனை தீர்ப்பு கிடைத்த எவரும் தூக்கிலிடப்படவில்லை. இறுதியாக 1976 ஆம் ஆண்டே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சிறைச்சாலை தரவுகளின் படி இலங்கையெங்குமுள்ள சிறைச்சாலைகளில் எண்ணுருக்கும் மேற்பட்ட மரண தண்டனை கைதிகள் இருக்கின்றனர். ஆனால் மரண தண்டனையை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவானது, பாரம்பரியமாக அதை எதிர்த்து வரும் ஐரோப்பிய ஒன்றிய (EU) நாடுகளுக்கு இலங்கை உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும்போது GSP+ வர்த்தக வசதியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான அதன் பரப்புரையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். '1976 முதல் மரணதண்டனை நிறுத்தம் இருந்தபோதிலும், நீதிமன்றம் தொடர்ந்து மரண தண்டனையை வழங்கி வருகிறதா?' என்று ஐரோப்பிய ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
சிறப்புக் கட்டுரை
தெற்காசியாவில் சூடுபிடிக்கும் கடற்போர் போட்டி: பிரம்மோஸ்...
01 Sep, 2026 | 03:48 PM
-
சிறப்புக் கட்டுரை
மது மற்றும் போதை பொருள் பாவனை...!...
01 Sep, 2026 | 09:30 AM
-
சிறப்புக் கட்டுரை
13 நீதிபதிகள் அமர்வைத் தவிர்க்க அரசின்...
30 Aug, 2026 | 06:09 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜே.ஆரை போன்று சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ...
30 Aug, 2026 | 03:11 PM
-
சிறப்புக் கட்டுரை
அமிர்தலிங்கத்தின் மரபும் அனைவருக்கும் பொதுவான எதிர்காலத்துக்கான...
30 Aug, 2026 | 11:22 AM
-
சிறப்புக் கட்டுரை
ஜப்பானின் புதிய உலர் கப்பல்தள விரிவாக்கத்தில் ...
25 Aug, 2026 | 07:10 PM
மேலும் வாசிக்க


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM