உங்கள் ராசியும் அதிர்ஷ்ட வண்ணமும்

Published By: Digital Desk 2

15 Aug, 2026 | 05:08 PM
image

இன்றைய சூழலில் எம்மில் ஒவ்வொருவரும் தங்களது கடின உழைப்பிற்கு தற்போது கிடைத்துவரும் பலனை விட கூடுதலான பலன்களை எதிர்பார்ப்பது இயல்பு.

அதே தருணத்தில் புத்திசாலித்தனத்தின் மூலமாகவே இன்றைய வாழ்வாதாரத்தை மேற்கொள்ளும் இளைய தலைமுறையினர் குறைவாகவும், நுட்பமாகவும் உழைத்தால், அதன் மூலமாக கிடைக்கும் பலன் மிகப்பெரியதாக இருக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து உழைத்து வருகிறார்கள்.

ஆனால் இவர்கள் இருவருக்கும் அதிர்ஷ்டம் என்பது அளவாகத்தான் இருக்கிறது. இதனை மேம்படுத்திக் கொள்ளவும், அதனூடாக பலனை பெற்றுக் கொள்ளவும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில வண்ணங்களை தொடர்ந்து பாவித்தால், அதிர்ஷ்டம் கிடைக்கும் என குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

அத்துடன் ஒவ்வொரு ராசியினருக்கான வண்ணங்களையும் பட்டியலிட்டு சொல்லி இருக்கிறார்கள். அதை தொடர்ந்து காண்போம்.

பொதுவாக இந்த வண்ணத்திலான கைக்குட்டைகளை எப்போதும் உடன் வைத்திருப்பது சிறந்த பலனை தரும்.

ஆனால் அவை பாவிப்பதற்கு சிறந்ததாக இருக்க வேண்டும். அழுக்கு அடைந்ததாகவோ கிழிந்ததாகவோ இருக்கக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

  1. மேஷம்-  சிவப்பு
  2. ரிஷபம் - வெண்மை, ஓரஞ்சு
  3. மிதுனம் - பச்சை
  4. கடகம் - வெண்மை, மஞ்சள்
  5. சிம்மம் - வெளீர் ஒரஞ்சு
  6. கன்னி - பச்சை
  7. துலாம் - பட்டு கலந்த வெண்மை
  8. விருச்சிகம் - வெளீர் சிவப்பு
  9. தனுசு - சந்தன நிறம்
  10. மகரம் -நீலம்
  11. கும்பம் -நீலம்
  12. மீனம் - மஞ்சள்

இந்த வண்ணத்திலான கைக்குட்டையை பாவிப்பதற்கு சங்கடம் உள்ளவர்கள் இந்த வண்ணத்திலான கயிறுகளை வலது கையில் கட்டிக் கொள்ளலாம். அப்படி செய்தாலும் அதிர்ஷ்ட பலன் கிடைக்கும்.

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன்- மனைவி இடையேயான ஒற்றுமை மகிழ்ச்சிகரமாக...

2026-09-11 17:01:21
news-image

சாய் பாபா வழிபாடு - சில...

2026-09-10 14:24:41
news-image

கல்வியில் வெற்றி பெறுவதற்கான சூட்சமக் குறிப்பு..!

2026-09-09 15:43:34
news-image

பணியிடத்தில் உண்டாகும் நெருக்கடிக்கான நிவாரணம்..!?

2026-09-08 17:07:00
news-image

பெப்ரவரி 29 ஆம் திகதி பிறந்தவர்களுக்கு...

2026-09-07 15:57:03
news-image

அசைவ உணவை யார் தவிர்த்திட வேண்டும்?

2026-09-05 16:50:55
news-image

ஏழரைச்சனியின் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற!

2026-09-04 15:49:33
news-image

கடைசி பிறவிக்கான பிரத்யேக வழிபாடு என்ன?

2026-09-03 16:58:02
news-image

காரியத்தில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-09-02 17:08:27
news-image

திருஷ்டி தோஷங்கள் நீங்க!?

2026-09-01 14:59:16
news-image

மாத ஊதியம் குறையாமல் நீடிப்பதற்கான பிரத்தியேக...

2026-08-31 17:31:58
news-image

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் -...

2026-08-31 14:40:21