மலேசியாவின் சுபாங் சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்தில் உள்ள பராமரிப்புப் பகுதியில் காமோவ் கா-32 (Kamov Ka-32) ரக ஹெலிகொப்டர் எஞ்சின் பரிசோதனையின்போது தீப்பிடித்து எரிந்துள்ளது.
இன்று சனிக்கிழமை (15) இடம்பெற்ற இந்த தீ விபத்தில் ஹெலிகொப்டர் முற்றிலும் தீக்கிரையானது. அதில் இருந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், ஹெலிகொப்டரின் சிதைவுகள் பட்டு வெளியே நின்ற ஒருவர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM