சிலாபம் கரையில் கரை ஒதுங்கிய சந்தேகத்திற்கிடமான மீன்பிடிப் படகு

15 Aug, 2026 | 11:16 AM
image

இந்தியாவுக்குச் சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் மீன்பிடிப் படகு ஒன்று சனிக்கிழமை (15) காலை சிலாபம், இரணாவில பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.

இந்தியாவின் கேரளாவில் இருந்து மூவருடன் புறப்பட்ட குறித்த படகு புயலில் சிக்கி கவிழ்ந்ததாகவும், அதில் பயணித்த மீனவர்கள் இந்திய மீனவர்களால் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், படகு கடலில் அலைகளில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், இன்று சிலாபம் இரணாவில பகுதியில் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரை ஒதுங்கியுள்ள படகில் பாறைகளில் மோதியதற்கான தெளிவான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குறித்த படகில் நபர்கள் பயணித்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கரை ஒதுங்கியுள்ள படகு தொடர்பில் இலங்கை கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10