குயில்வத்த பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாகப் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த அட்டன் - கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை தற்போது போக்குவரத்து நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை (15) அதிகாலை 1.00 மணியளவில் குயில்வத்த பகுதியில் அட்டன் - கொழும்பு பிரதான வீதியில் திடீரென மண் மேடொன்று சரிந்து விழுந்ததில், அந்த வீதியூடான போக்குவரத்து முழுமையாகப் தடைப்பட்டிருந்தது.
எனினும், சீரமைப்புப் பணிகளைத் தொடர்ந்து தற்போது வீதியின் ஒரு வழிப்பாதை போக்குவரத்திற்காகத் திறந்து விடப்பட்டுள்ளது.
அதேவேளை, அப்பகுதியில் மேலும் மண் சரிவு ஏற்படுவதற்கான அபாயம் நிலவுவதால், அவ்வீதியினூடாகப் பயணிக்கும் சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், குறித்த பகுதியில் தொடர்ந்து இடைக்கிடையே மழை பெய்து வருகின்றது.























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM