மதுரையில் தென்னிந்தியாவிற்கான இலங்கை துணை உயர்ஸ்தானீகர் டொக்டர் கணேசநாதன் கேதீஸ்வரன்

Published By: Vishnu

14 Aug, 2026 | 08:11 PM
image

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான ஏற்றுமதி- இறக்குமதி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து மதுரையில் தென்னிந்தியாவிற்கான இலங்கை துணை உயர் ஸ்தானிகராலயமும், வர்த்தக சபையும் ஒன்றிணைந்து கருத்தரங்கம் ஒன்றை ஒருங்கிணைத்திருந்தது.

இந்த கருத்தரங்கத்தில் பங்கு பற்றிய தென்னிந்தியாவிற்கான இலங்கை துணை உயர் ஸ்தானிகர் டொக்டர். கணேசநாதன் கேதீஸ்வரனை இலங்கை மன்னர் ஸ்ரீ விக்ரம ராஜசிங்கனின் ஏழாம் தலைமுறை வாரிசான பி. அசோக் ராஜா வரவேற்றார்.

இந்த கருத்தரங்கத்தில் இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையேயான ஏற்றுமதி- இறக்குமதி குறித்தும், முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் தொழிலதிபர்களும், வணிக நிறுவனத்தின் முன்னணி பிரதிநிதிகளும் பங்கு பற்றி விவாதித்தனர். மேலும் இந்த நிகழ்வில் வர்த்தக சபையின் தலைவர் டொக்டர் என். ஜெகதீசன், செயலாளர் எஸ். ஸ்ரீதர் ஆகியோரும் பங்கு பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காரைதீவில் அதிகரித்துள்ள யானைகளின் அச்சுறுத்தல்: உடனடியாக...

2026-09-05 16:27:13
news-image

நாமலின் கைது புதிய விடயமல்ல; பிணை...

2026-09-05 16:36:59
news-image

கீழ் மல்வத்து ஓயா பெயரில் குடியேற்ற...

2026-09-05 16:28:17
news-image

தொலைதூரத் தனியார் பஸ்களில் செயற்கை நுண்ணறிவு...

2026-09-05 16:13:20
news-image

கொட்டகலை பாதை அபிவிருத்தியில் ஊழல் குற்றச்சாட்டு:...

2026-09-05 15:59:49
news-image

சிறையிலுள்ள நாமல் ராஜபக்‌ஷவை நேரில் சென்று...

2026-09-05 15:51:45
news-image

வென்னப்புவையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி: இரு...

2026-09-05 14:55:17
news-image

தெஹிவளையில் தீவைத்து நபர் படுகொலை செய்யப்பட்ட...

2026-09-05 14:34:35
news-image

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையமாட்டார்கள்...

2026-09-05 14:12:40
news-image

முள்ளிப்பொத்தானை புகாரி நகர் பாடசாலையில் கட்டட...

2026-09-05 14:10:50
news-image

சட்டவிரோத கடல் அட்டை ஏலம்: மன்னார்...

2026-09-05 13:52:51
news-image

நாட்டில் மின்வெட்டு இல்லை – நிலக்கரி...

2026-09-05 13:30:02