ஆடிப்பூரம் அம்மன் சடங்கு நிகழ்வுகளும் விசேட பூஜை வழிபாடுகளும் வெள்ளிக்கிழமை (14) பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.
இதன்போது இன்று காலை பால்குட பவனி பக்த அடியார்களால் எடுத்துவரப்பட்டு பால், நீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றைக் கொண்டு அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து ஊர் மக்கள் ஒன்றிணைந்து அம்பாளுக்கான சீர்வரிசை எடுத்துவரப்பட்டு அம்பாளுக்கு அலங்காரம் செய்து அம்பாளுக்கான வசந்த மண்டப பூஜைகளும் நடைபெற்றது.
இந்த ஆடிப்பூரம் அம்மன் சடங்கு விசேட பூஜையில் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்துகொண்டதோடு அடியார்களுக்கான அன்னதானமும் வழங்கி வைக்கப்பட்டது.


























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM