சீனாவினால் உள்நாட்டிலேயே தயாரித்து உருவாக்கப்பட்டுள்ள 'C919' பயணிகள் விமானம், தனது முதலாவது சர்வதேச வணிக ரீதியிலான வான்வழிச் சேவையை ஓகஸ்ட் 12 ஆம் திகதி தொடங்கவுள்ளதாக 'எயர் சைனா' நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வான்வழிப் பாதை, சீனாவின் தலைநகரான பீஜிங்கை, மங்கோலியாவின் தலைநகரான உலன்பாதாருடன் நேரடியாக இணைக்கவுள்ளது.
சீனாவின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த பிரம்மாண்டமான பயணிகள் ஜெட் விமானம் 25 நகரங்களை இணைக்கும் 57 வான்வழிப் பாதைகளில் வெற்றிகரமாகச் சேவையாற்றியுள்ளதுடன், 7.5 மில்லியனுக்கும் அதிகமான பயணியர் பயணங்களைச் கையாண்டு சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM