இரத்மலானை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: இரு சந்தேகநபர்கள் கைது!

14 Aug, 2026 | 10:57 AM
image

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலானை, கடவல வீதிப் பகுதியில் 01 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் இரு சந்தேகநபர்கள் நேற்று வியாழக்கிழமை  (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் இரத்மலானை பகுதியில் வைத்து 22 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றைய சந்தேகநபர் தெஹிவளை பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்  தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 41 மற்றும் 48 வயதுடையவர்கள் ஆவார்.

துப்பாக்கிகளைக் கடத்தியமை மற்றும் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவருக்குத் தேவையான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கியமை விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10