நிலக்கரி தட்டுப்பாட்டினால் மின்வெட்டு ஏற்படாது: அமைச்சர் அனுர கருணாதிலக்க உறுதி!

14 Aug, 2026 | 09:34 AM
image

நிலக்கரி தட்டுப்பாட்டினால் எதிர்காலத்தில் எவ்வித மின்வெட்டும் மேற்கொள்ளப்பட மாட்டாது என துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் மின்சக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் சிலர் வெளியிட்டு வரும் இது போன்ற அறிக்கைகள் குறித்து பொதுமக்கள் எவ்வித தேவையில்லாத அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் ஆண்டில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 400 கிலோவொட் திறன் கொண்ட மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10