நடிகர் விக்ரம், அரிய வகை விலங்கான 'லார் கிப்பன்' குரங்குடன் விளையாடும் காணொளி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது தேசிய அளவில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த குரங்கு நடிகர் விக்ரமின் உறவினரான தொழிலதிபர் ஒருவரின் சென்னை ஈஞ்சம்பாக்கம் பண்ணை வீட்டில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், மாநில தலைமை வனவிலங்கு காப்பகத்தின் முறையான அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
மேலும், வெளிநாட்டு விலங்குகளை வளர்ப்பது மற்றும் இடமாற்றம் செய்வது தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு நடிகர் விக்ரமிற்குக் வனத்துறை அதிகாரிகள் அறிவித்தல் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM