மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐ.நா உபகுழுவின் இலங்கை குறித்த மீளாய்வு இன்று

Published By: Vishnu

14 Aug, 2026 | 05:54 AM
image

(நா.தனுஜா)

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் உபகுழுவின் இலங்கை தொடர்பான மீளாய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை (14) ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் உபகுழுவினால் புதன்கிழமையிலிருந்து (12) எதிர்வரும் 27 ஆம் திகதி வரை கட்டார், இலங்கை, லிதுவேனியா, சிலி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளில் மாற்றுத்திறனாளிகளின் நிலைவரம் தொடர்பில் மீளாய்வு செய்யப்படவுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள 193 அங்கத்துவ நாடுகளில் மேற்குறிப்பிட்ட 5 நாடுகளும் உள்ளடங்குகின்றன.

அதற்கமைய இலங்கை தொடர்பில் வெள்ளிக்கிழமை (14) நடைபெறவிருக்கும் மீளாய்வின்போது சுயாதீன நிபுணர்கள் 18 பேரடங்கிய குழுவினரால் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கையை இலங்கை எவ்வாறு நடைமுறைப்படுத்துகின்றது?, உபகுழுவின் முன்னைய பரிந்துரைகள் எவ்வாறு அமுல்படுத்தப்படுகின்றன? என்பது பற்றி விரிவாக ஆராயப்படும்.

அதேவேளை இக்குழுவிடம் இலங்கை அரசாங்கம் மற்றும் ஏனைய அரச சார்பற்ற அமைப்புக்களின் அறிக்கைகளும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10