இன்றைய சூழலில் எம்மில் பலருக்கு அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நாட்பட்ட நோய் பாதிப்பிற்கும்... சிகிச்சைகள் தொடர்ந்து மேற்கொண்டிருந்தாலும் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய நோய் பாதிப்பிற்கும்... முழுமையான நிவாரணம் அளிக்கும் வகையினதான சூட்சம குறிப்பினை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் முன்மொழிந்து உள்ளனர்.
இதற்கு தேவையான பொருள் : மாதுளம் பூ
தோட்டக்கலை பண்ணைகளிலும் அல்லது மாதுளம் பழத்தை பயிரிடும் விவசாயிகளிடத்திலும் மாதுளம் பூக்களை கேட்டு பெற வேண்டும்.
இந்த மாதுளம் பூக்களில் 18 என்ற எண்ணிக்கையிலான பூக்களை மாலையாக தொடுத்து, செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் ஹோரை தருணத்தில் முருக பெருமானுக்கு சாற்றி, 'நோய் தீர வேண்டும்.

உயிர் பிழைக்க வேண்டும்' என மனமுருகி வழிபட்டால்... உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய நோய் பாதிப்பாக இருந்தாலும்... விரைவில் முழுமையான நிவாரணம் கிடைக்கும்.
இதனை முருகன் மீது அளவற்ற பக்தி கொண்ட பக்தர்களின் அனுபவ பூர்வமான சூட்சம வழிபாடு என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: சுபயோக தாசன்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM