எம்மில் பலருக்கு குதிக்கால் வலி, மூட்டு வலி என பல்வேறு வலிகளுக்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவார்கள். இருப்பினும் பாதிப்பின் வீரியமும், தன்மையும் கட்டுப்படுத்தப்படாமல் நீடிக்கும். இத்தகைய தருணத்தில் வைத்தியர்கள் எக்ஸ்ட்ராகார்போரியல் ஷாக் வேவ் தெரபி எனும் நவீன சிகிச்சை மூலம் இதற்கு நிவாரணம் பெறலாம் என அறிவுறுத்துகிறார்கள்.
எக்ஸ்ட்ராகார்போரியல் ஷாக் வேவ் தெரபி என்பது வெளியில் இருந்து சக்தி வாய்ந்த ஒலி அலைகள் மூலம் பாதிப்பு அடைந்த பகுதிகளுக்கு செலுத்தி நிவாரணம் தரும் ஒரு நவீன சிகிச்சை முறையாகும்.
சிலருக்கு பல்வேறு காரணங்களால் மூட்டு வலி- குதிக்கால் வலி- தோள்பட்டை வலி- முழங்கை வலி- ஆகிய பாதிப்புகளுக்கு சத்திர சிகிச்சையை மேற்கொள்ள முடியாத நிலை இருக்கும். இத்தகைய தருணத்தில் எக்ஸ்ட்ராகார்போரியல் ஷாக் வேவ் தெரபி எனப்படும் உயர் அழுத்த ஒலி அலைகள் மூலமான சிகிச்சையை பெற வேண்டும் என பரிந்துரைக்கிறார்கள்.
இத்தகைய சிகிச்சையின் போது ஒலி அலைகளை தோல் பகுதி வழியாக காயம் அடைந்த திசு பகுதிகளுக்குள் செலுத்தப்படுகிறது.
இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதியில் குருதியோட்டம் சீரமைக்கப்படுவதுடன்.. அதிகரிக்கப்படுகிறது. அத்துடன் செல்களை தூண்டி திசுக்களை மீள் உருவாக்கம் பெறுவதற்கும் இந்த சிகிச்சை உதவுகிறது.
- வைத்தியர் கார்த்திக்
(தொகுப்பு : அனுஷா)




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM