மக்கள் போராட்ட இயக்கம் ஏற்பாடு செய்த மக்கள் விழிப்புணர்வு பிரசார நடவடிக்கை இன்று புதன்கிழமை (12) நீர்கொழும்பு நகரில் நடத்தப்பட்டது.
தேர்தல் கால வாக்குறுதிகளை மறந்து தற்போதைய அரசாங்கம் அநீதியான வரிகளை விதித்துள்ளதாகவும் உடனடியாக அவற்றை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியும், வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது.
























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM