(எம்.மனோசித்ரா)
இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமாண்டர் குபோ தகயுகி, கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை உத்தியோகபூர்வமாகச் சந்தித்துப் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையின் 27 ஆவது கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவிற்கு ஜப்பான் பாதுகாப்பு ஆலோசகர் கொமாண்டர் குபோ தகயுகி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற இச்சந்திப்பில், இலங்கை மற்றும் ஜப்பான் கடற்படைகளுக்கிடையிலான இருதரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்துச் சுமுகமான முறையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பை நினைவுகூரும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே சிறப்பு நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM