ஏரியில் படகு கவிழ்ந்தது ; சிம்பாப்வே படகு விபத்தில் 15 பேர் பலி ; 27 பேரை காணவில்லை! 

12 Aug, 2026 | 02:58 PM
image

சிம்பாப்வே நாட்டில் உள்ள கரிபா ஏரியில் சென்றுகொண்டிருந்த பயணிகள் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்ததோடு 27 பேர் காணாமற்போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

அப்படகு கொள்ளக்கூடிய அளவை விட அதிக பயணிகளை ஏற்றிச் சென்றபோதே படகு, ஏரியின் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. 

சிம்பாப்வே நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமையின் தரவுப்படி, இவ்விபத்தின்போது ஏரியிலிருந்து 77 பேர் மீட்கப்பட்டு அங்குள்ள ஒரு தீவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

90 பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய அப்படகில், பயணச்சீட்டு விற்பனையின் அடிப்படையில் 114 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் படகில் இருந்ததாக அந்நாட்டு சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மெக்சிக்கோவில் மதச் சடங்கில் வெடிவிபத்து :...

2026-09-07 11:14:55
news-image

இந்தோனேசியாவில் தொடரும் அனக் கிரக்கடோவா எரிமலை...

2026-09-07 11:40:49
news-image

இந்தியாவில் ஒருகாலத்தில் "நாய்ப்பழம்" எனக் கைவிடப்பட்ட...

2026-09-07 09:53:36
news-image

அமெரிக்காவில் அமேசான் சரக்கு விமானம் விபத்து...

2026-09-07 11:47:43
news-image

உலக வரைபடத்தை மாற்ற ஐக்கிய நாடுகள்...

2026-09-06 18:41:17
news-image

டெல்லியில் 06 மாடி விடுதி கட்டிடம்...

2026-09-06 19:21:41
news-image

ஆற்றை தனியாளாக சுத்தம் செய்தவருக்கு சர்வதேச...

2026-09-06 16:44:38
news-image

நேபாளத்தில் மண்ணில் புதைந்த வீட்டிலிருந்து 10...

2026-09-06 14:57:08
news-image

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உலக அழகு...

2026-09-06 14:17:08
news-image

எவரெஸ்ட் பனிப்பாறைகள் உருகுவதற்கு மனித சிறுநீரும்...

2026-09-06 12:19:21
news-image

இந்தோனேசியாவில் அனக் கிரக்கடோவா எரிமலை வெடிப்பு:...

2026-09-06 12:14:20
news-image

அமெரிக்கா - ஈரான் இடையிலான பரஸ்பர...

2026-09-06 09:44:38