மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐ.நா உபகுழுவின் இலங்கை குறித்த மீளாய்வு நாளை

13 Aug, 2026 | 08:39 AM
image

(நா.தனுஜா)

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் உபகுழுவின் இலங்கை தொடர்பான மீளாய்வுக்கூட்டம் நாளைய தினம் (14) ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் உபகுழுவினால் நேற்றைய தினத்திலிருந்து (12) எதிர்வரும் 27 ஆம் திகதி வரை கட்டார், இலங்கை, லிதுவேனியா, சிலி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளில் மாற்றுத்திறனாளிகளின் நிலைவரம் தொடர்பில் மீளாய்வு செய்யப்படவுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள 193 அங்கத்துவ நாடுகளில் மேற்குறிப்பிட்ட 5 நாடுகளும் உள்ளடங்குகின்றன.

அதற்கமைய இலங்கை தொடர்பில் நாளைய தினம் (14) நடைபெறவிருக்கும் மீளாய்வின்போது சுயாதீன நிபுணர்கள் 18 பேரடங்கிய குழுவினரால் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கையை இலங்கை எவ்வாறு நடைமுறைப்படுத்துகின்றது?, உபகுழுவின் முன்னைய பரிந்துரைகள் எவ்வாறு அமுல்படுத்தப்படுகின்றன? என்பது பற்றி விரிவாக ஆராயப்படும்.

அதேவேளை இக்குழுவிடம் இலங்கை அரசாங்கம் மற்றும் ஏனைய அரச சார்பற்ற அமைப்புக்களின் அறிக்கைகளும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பீடம்: நிதி...

2026-09-12 06:25:33
news-image

மகன் என்பதால் நாமல் ராஜபக்ஷவால் ஒருபோதும்...

2026-09-12 06:23:42
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தை திருக்கோவிலில்...

2026-09-12 06:13:45
news-image

மழையால் மின் உற்பத்திச் செலவு குறைவு:...

2026-09-12 06:11:26
news-image

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் ஷிரான்...

2026-09-12 06:07:38
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம்: கோரிக்கைகள்...

2026-09-12 03:13:43
news-image

200 ஆண்டுகளாக முகவரியின்றி வாழ்ந்த மலையக...

2026-09-11 14:21:54
news-image

செம்மணி குறித்து சர்வதேச விசாரணை கோரி...

2026-09-11 16:21:56
news-image

வெளிநாட்டுத் தொழிலாளர் இழப்பீடு 14 இலட்சம்...

2026-09-11 14:34:03
news-image

மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் அரசாங்கம்...

2026-09-11 15:21:22
news-image

முல்லைத்தீவில் குடிநீர் வழங்கல் தேவை 20...

2026-09-11 15:22:03
news-image

கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவுக்கு சுதந்திரத்துக்கான விருது

2026-09-11 17:33:04