மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்று புதன்கிழமை (12) காலை ஆடி அமாவாசை விசேட பூஜை வழிபாடுகள் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் நடைபெற்றன.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்று காலை வசந்த மண்டபத்தில் கௌரியுடை திருக்கேதீஸ்வர நாதருக்கு விசேட வசந்த மண்டப பூஜை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்தி உள்வீதி எழுந்தருளி பாலாவி தீர்த்தக்கரைக்கு தீர்த்தமாடச் சென்றதையடுத்து, பாலாவி தீர்த்தம் நிகழ்வு நடைபெற்றது. அதனையடுத்து, சுவாமியின் வெளிவீதி உலா நடத்தப்பட்டது.
அதன் பின்னர், பக்தர்கள் பாலாவி தீர்த்தக்கரையில் இறந்த முன்னோரை நினைவுகூர்ந்து எள்ளும் தண்ணீரும் இரைத்து தர்ப்பணம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மோட்ச அர்ச்சனை செய்யப்பட்டும், மோட்ச விளக்கு ஏற்றப்பட்டும் பக்த அடியார்களால் தமது இறந்த முன்னோர்கள் நினைவுகூரப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டனர்.



























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM