காதலியை கரம் பிடித்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ ; குழந்தைகள் முன்னிலையில் திருமணம்

Published By: Digital Desk 3

12 Aug, 2026 | 12:16 PM
image

பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், அவரது நீண்டகால காதலியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸ்வும் திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்த்துக்கலின் கடற்கரை நகரமான காஸ்காய்ஸில் செவ்வாய்க்கிழமை (11) எளிமையான முறையில் இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரின் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் திருமண நிகழ்வில், ரொனால்டோ மற்றும் ஜோர்ஜினா தம்பதியினரின் ஐந்து குழந்தைகளும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக காதல் உறவில் இருந்து வந்த ரொனால்டோ மற்றும் ஜோர்ஜினா, தங்களது குடும்ப வாழ்க்கையை தொடர்ந்து வந்த நிலையில் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

கால்பந்து உலகின் மிகப் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் திருமணச் செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தோனேசியாவில் நிலப்பரப்பிலும் நிலத்தடியிலும் தீப்பற்றி பரவும்...

2026-09-04 11:58:53
news-image

நேபாள பேரழிவு வெள்ளம்: உயிரிழப்பு 1,280...

2026-09-04 11:50:55
news-image

நேபாள வெள்ளம் ; 09 நாட்களுக்கு...

2026-09-04 11:15:34
news-image

வியட்நாமில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 11...

2026-09-04 09:02:41
news-image

சத்தியம் செய்யுங்கள் : எதிர்க்கட்சிகளுக்கு தமிழக...

2026-09-03 16:58:19
news-image

பிலிப்பைன்ஸில் முழங்கால் அளவு வெள்ளத்தில் நடந்த...

2026-09-03 16:33:34
news-image

56 பேரை 16 விநாடிகளில் தாண்டி...

2026-09-03 16:39:32
news-image

பெருவெள்ளத்துக்குப் பின்னர் திபெத்தில் பூமியதிர்ச்சி

2026-09-03 15:25:56
news-image

பஸ்ஸூக்கு முத்தம் கொடுத்து பிரியா விடை...

2026-09-03 13:24:37
news-image

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: துப்பாக்கிதாரி உட்பட...

2026-09-03 12:23:51
news-image

துருக்கிய கடல் பிராந்தியத்தில் கப்பல்கள் மோதி...

2026-09-03 09:45:07
news-image

சிரிக் நகரில் திருமண நிகழ்வு மீது...

2026-09-02 16:29:04