- முகப்பு
- Paid
- 'சீனமயமாக்கல்' எனும் கலாச்சாரப் போர்: உய்கூர் முஸ்லிம்களின் பூர்வீக வேர்களை அறுக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய சட்டம்
'சீனமயமாக்கல்' எனும் கலாச்சாரப் போர்: உய்கூர் முஸ்லிம்களின் பூர்வீக வேர்களை அறுக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய சட்டம்
Published By: P. Saranya
11 Aug, 2026 | 04:38 PM
'புதிய சட்டத்தின் மிக ஆபத்தான பகுதி அதன் 63வது பிரிவாகும். இன ஒற்றுமையைக் குலைக்கும் அல்லது இனப் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் வெளிநாடுகளில் செயல்படும் அமைப்புகள் மற்றும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தப் பிரிவு பிரகடனப்படுத்துகிறது. இதன் மூலம், வெளிநாடுகளில் வாழும் உய்கூர் மக்கள், திபெத்தியர்கள், தெற்கு மங்கோலியர்கள், ஹாங்கொங் வாசிகள் மற்றும் சீன அரசாங்கத்தை விமர்சிக்கும் புலம் பெயர் சமூகத்தினர் மீதான எல்லை கடந்த அடக்குமுறையை சீனா சட்டப்பூர்வமாக்கியுள்ளது. தங்களது அதிகார வரம்பை மீறி வெளிநாடுகளில் வாழும் தங்களை விமர்சிப்பவர்களை ஒடுக்குவதற்குச் சீன அதிகாரிகள் இந்தப் சட்டப் பிரிவைப் பகிரங்கமாகப் பயன்படுத்தி வருகின்றனர். சர்வதேச ஜனநாயக நாடுகள் தங்களது குடிமக்களுக்கு வழங்கும் கருத்துச் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளை அச்சுறுத்தும் வகையில் பெய்ஜிங்கின் இந்த எல்லை கடந்த அடக்குமுறை அபாயகரமாக வளர்ந்து நிற்கிறது'
-
சிறப்புக் கட்டுரை
38 ஆண்டுகளுக்குப் பின் இந்தியப் பாதுகாப்பு...
09 Sep, 2026 | 12:42 PM
-
சிறப்புக் கட்டுரை
நேபாள வெள்ளப்பெருக்கு: சீனா - இந்திய...
08 Sep, 2026 | 11:19 AM
-
சிறப்புக் கட்டுரை
கம்பனிகளின் வலையில் சிக்கியுள்ளாரா ஜனாதிபதி? ;...
08 Sep, 2026 | 09:41 AM
-
சிறப்புக் கட்டுரை
ரணிலின் அழைப்பை நிராகரித்த சஜித்
06 Sep, 2026 | 11:05 AM
-
சிறப்புக் கட்டுரை
ஜெனிவா தொடர்கதையும் பாதிக்கப்பட்ட மக்களின் தீராத...
06 Sep, 2026 | 10:56 AM
-
சிறப்புக் கட்டுரை
தெற்காசியாவில் சூடுபிடிக்கும் கடற்போர் போட்டி: பிரம்மோஸ்...
01 Sep, 2026 | 03:48 PM
மேலும் வாசிக்க






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM