தீர்வு தரும் வெற்றிலை வழிபாடு

11 Aug, 2026 | 04:26 PM
image

இன்றைய சூழலில் எம்மில் ஒவ்வொருவரும் தங்களது பிரச்சனை பிரத்யேகமானது... தனித்துவமானது... இதுவரை யாரும் எதிர்கொள்ளாதது.. என அவர்கள் தங்களது பிரச்சனை குறித்த பார்வையை எப்போதும் உடன் வைத்திருக்கிறார்கள்.

ஆனால் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு உண்டு என்று தான் ஆன்மீகமும், சோதிடமும் உறுதியாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தத் தருணத்தில் சில சிக்கலான பிரச்சனைகளுக்கும்... விவரிக்க இயலாத சங்கடங்களுக்கும்... எளிய முறையில் தீர்வு காண்பது குறித்த சில பிரத்யேக குறிப்புகளை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் வழங்கி உள்ளனர்.

மேஷ ராசியில் நீங்கள் பிறந்திருந்தால்... உங்களுடைய பிரச்சனை எதுவாக இருந்தாலும், காலையில் எழுந்து நீராடி இறைவனை வணங்கும் போது இரண்டு வெற்றிலை- ஒரு கொட்டை பாக்கு -ஒரு மாம்பழம் -ஆகியவற்றை படைத்திட வேண்டும்.

எதிர்கொள்ளும்  சிக்கல்களில் இருந்து விரைவில் நிவாரணமும், விடுதலையும் பெற வேண்டும் என பிரார்த்தித்து, அதன் பிறகு வெற்றிலையும், பாக்கையும் நீங்கள் சுவைத்திட வேண்டும்.

சிறிது நேரத்திற்கு பிறகு அந்த மாம்பழத்தையும் சாப்பிடலாம். இதை தொடர்ந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் நீங்கள் மேற்கொண்டு வரும் போது... உங்கள் பிரச்சனைக்கான தீர்வை உங்களுடைய அனுபவத்தின் மூலமாகவே கண்டு , அதை தீர்த்து மகிழ்ச்சியுடன் உலா வரலாம்.

இதே போல் ஒவ்வொரு ராசியினரும்  வெற்றிலை- கொட்டை பாக்குவை வைத்து, படைத்து, பிராத்தித்து அதன் பிறகு அதை சுவைப்பதன் மூலமாகவே பிரச்சனைகளுக்கான தீர்வை காண இயலும். வெற்றிலைகளுக்கு பிரச்சனைகளை களைவதற்கான பிரத்யேக பிரபஞ்ச ஆற்றல் உண்டு.

தொகுப்பு: சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன்- மனைவி இடையேயான ஒற்றுமை மகிழ்ச்சிகரமாக...

2026-09-11 17:01:21
news-image

சாய் பாபா வழிபாடு - சில...

2026-09-10 14:24:41
news-image

கல்வியில் வெற்றி பெறுவதற்கான சூட்சமக் குறிப்பு..!

2026-09-09 15:43:34
news-image

பணியிடத்தில் உண்டாகும் நெருக்கடிக்கான நிவாரணம்..!?

2026-09-08 17:07:00
news-image

பெப்ரவரி 29 ஆம் திகதி பிறந்தவர்களுக்கு...

2026-09-07 15:57:03
news-image

அசைவ உணவை யார் தவிர்த்திட வேண்டும்?

2026-09-05 16:50:55
news-image

ஏழரைச்சனியின் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற!

2026-09-04 15:49:33
news-image

கடைசி பிறவிக்கான பிரத்யேக வழிபாடு என்ன?

2026-09-03 16:58:02
news-image

காரியத்தில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-09-02 17:08:27
news-image

திருஷ்டி தோஷங்கள் நீங்க!?

2026-09-01 14:59:16
news-image

மாத ஊதியம் குறையாமல் நீடிப்பதற்கான பிரத்தியேக...

2026-08-31 17:31:58
news-image

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் -...

2026-08-31 14:40:21