மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மண்மேடுகளை அகற்ற நோர்வூட் பிரதேச சபை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ; பொதுமக்கள் கோரிக்கை!

11 Aug, 2026 | 03:53 PM
image

மலையகத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியில் கடந்த 02ம் திகதி பெய்த கடும் மழையின் காரணமாக குறித்த வீதியின் அநேகமான பகுதியில் மண்மேடு சரிந்துள்ளது. சரிந்து கிடக்கும் மண்மேட்டினை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் நோர்வூட் பிரதேசசபை மந்தகதியில் செயற்படுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். 

ஹட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ள கடினமாக உள்ளதாக வாகனசாரதிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

வீதியில் மண்சரிவு ஏற்பட்டு அந்த மண்மேட்டினை அப்புரபடுத்தாமாலும் நோர்வூட் பிரதேசசபை கண்டு கொள்ளாமல் இருப்பதினாலும் கால்வாய்களில் நிறம்பி காணப்படும் நீரினால் டெங்கு நோய்கள் ஏற்பட கூடிய சத்திய கூறுகள் காணப்படுவதாக பிரதேச மக்கள் சுற்றி காட்டுகின்றனர் 

எனவே இந்த வீதியில் ஆங்காங்கே காணப்படும் மண்மேட்டினை அகற்ற நோர்வூட் பிரதேசசபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10