நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு: மகாநாயக்க தேரர்களின் கடிதம் பரிசீலிக்கப்பட்ட பின்னரே வர்த்தமானியில் வெளியிடப்பட்டது – நளிந்த ஜயதிஸ்ஸ

Published By: Digital Desk 3

11 Aug, 2026 | 03:39 PM
image

நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் அனுப்பிய கடிதம் முழுமையாகப் பரிசீலிக்கப்பட்ட பின்னர், ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதன் பின்னரே அரசியலமைப்பின் 22ஆவது திருத்தமும், நீதிமன்ற சட்டம் (திருத்தச்) சட்டமூலமும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காரைதீவில் அதிகரித்துள்ள யானைகளின் அச்சுறுத்தல்: உடனடியாக...

2026-09-05 16:27:13
news-image

நாமலின் கைது புதிய விடயமல்ல; பிணை...

2026-09-05 16:36:59
news-image

கீழ் மல்வத்து ஓயா பெயரில் குடியேற்ற...

2026-09-05 16:28:17
news-image

தொலைதூரத் தனியார் பஸ்களில் செயற்கை நுண்ணறிவு...

2026-09-05 16:13:20
news-image

கொட்டகலை பாதை அபிவிருத்தியில் ஊழல் குற்றச்சாட்டு:...

2026-09-05 15:59:49
news-image

சிறையிலுள்ள நாமல் ராஜபக்‌ஷவை நேரில் சென்று...

2026-09-05 15:51:45
news-image

வென்னப்புவையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி: இரு...

2026-09-05 14:55:17
news-image

தெஹிவளையில் தீவைத்து நபர் படுகொலை செய்யப்பட்ட...

2026-09-05 14:34:35
news-image

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையமாட்டார்கள்...

2026-09-05 14:12:40
news-image

முள்ளிப்பொத்தானை புகாரி நகர் பாடசாலையில் கட்டட...

2026-09-05 14:10:50
news-image

சட்டவிரோத கடல் அட்டை ஏலம்: மன்னார்...

2026-09-05 13:52:51
news-image

நாட்டில் மின்வெட்டு இல்லை – நிலக்கரி...

2026-09-05 13:30:02