நடிகர் ‘சியான்’ விக்ரம், அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை மனித குரங்கு ‘லார் கிப்பன்’ குட்டியை செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார்.
அவர், அந்த குரங்கு குட்டியுடன் கொஞ்சி விளையாடும் காணொளிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார்.
இது வைரலானதை அடுத்து, வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் வனத்துறையினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, ‘மனிதக் குரங்கை வீட்டில் வளர்ப்பதற்கான அனுமதி சான்று விக்ரம் வைத்துள்ளாரா?’ என வனத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
இதையடுத்து விக்ரம், தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட அந்த காணொளிவை நீக்கியுள்ளார்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM