உலகில் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாவது தாயாக இருப்பவர் சகோதரிதான். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சகோதரியுடனான பிணைப்பு - பகிர்வு என்பது தோழமை உணர்வையும் தாண்டி அன்னை என்ற நிலையை அடைந்துவிடும்.
தானாடா விட்டாலும் தசையாடும் என்ற ஒப்பீட்டுக்கு இலக்கணமாக விளங்கும் சகோதரி என்ற உறவை மதித்து ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறன்று சர்வதேச சகோதரிகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்நிகழ்வை புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி இரண்டாவது முறையாக கடந்த ஞாயிறன்று வவுனியா மாநகர சபையின் கலாசார மண்டபத்தின் சிறிய அரங்கில் சிறப்பாக நடத்தியது இதன்போது மகளிர் அணித் தலைவி சிவகெளரி (சுடரி) நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி தலைமை உரை நிகழ்த்துவதையும் நிறுவனர் ராதாமேத்தா சிறப்புரை ஆற்றுவதையும் கலந்து கொண்ட பெண்களில் ஒரு பகுதியினரையும் பாடசாலைக்கு புத்தகங்கள் மற்றும் காப்பகத்துக்கு உதவிப் பொருள்கள்கையளிக்கப் படுவதையும் கவியரங்கம், கலை நிகழ்சிகளில் கலந்து கொண்ட வர்களையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உப செயலாளர் ஸ்ரீமதி மற்றும் வரவேற்புரை வழங்கிய வவுனியா மாவட்ட அமைப்பாளர் கலையரசி நிகழ்வை திறம்பட நடத்திய குழுவினரையும் படங்களில் காணலாம்.
































கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM