போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் செயற்படுத்தப்படும் நடமாடும் போதைப்பொருள் பரிசோதனைத் திட்டத்திற்காக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் அதிநவீன நடமாடும் ஆய்வுகூட வாகனமொன்று திங்கட்கிழமை (10) போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்திற்கு (NTMI) உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இந்த நடமாடும் ஆய்வுகூடத்தின் மூலம், தேவையான இடங்களுக்குச் சென்று போதைப்பொருள் பரிசோதனைகளை மேற்கொள்ளவும், போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய போக்குவரத்து குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM