சங்ககிரி ராஜ்குமார் நடிக்கும் 'ஒன் மேன்'

Published By: Digital Desk 2

10 Aug, 2026 | 05:11 PM
image

நவீனப்படுத்தப்பட்ட திரையுலகில் ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு எழுபதிற்கும் மேற்பட்ட துறை நிபுணர்களின் பங்களிப்பு அவசியமாகிறது.

இந்நிலையில் இந்த அனைத்து துறைகளிலும் ஒற்றை ஆளாய் பணியாற்றி உலக சாதனையை படைத்திடும் வகையில் பன்முக திறன் வாய்ந்த கலைஞரான சங்ககிரி ராஜ்குமாரின் நடிப்பில் உருவான 'ஒன் மேன்' படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஒன் மேன்' திரைப்படத்தில் சங்ககிரி ராஜ்குமார் பல வேடங்களில் நடித்திருக்கிறார். 

ஒளிப்பதிவு, இசை உள்ளிட்ட அனைத்து பணிகளையும் அவரே திறம்பட மேற்கொண்டிருக்கிறார். இந்த திரைப்படம் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், '' இப்படத்தில் நான் மட்டுமே பணியாற்றினேன். ஒவ்வொரு காட்சியையும் எப்படி உருவாக்கினேன்? என்பதை மற்றொரு கமெரா மூலமாக முழுமையாக பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் ஜெய் நடிக்கும் #AGS29 திரில்லர்...

2026-09-07 17:01:08
news-image

நடிகை அபிநயா நடித்திருக்கும் 'ஹோப்- HOPE' ...

2026-09-07 17:00:52
news-image

ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த 'மொத...

2026-09-07 16:47:56
news-image

நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் 'டாடா -...

2026-09-07 16:46:49
news-image

கடவுள் தந்த பரிசு' படத்தில் மூலம்...

2026-09-07 16:26:51
news-image

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய...

2026-09-07 16:24:36
news-image

தனுஷின் 'ஓம் 'திரைப்படத்தில் நடிக்கும் மம்முட்டியின்...

2026-09-07 16:24:25
news-image

இசைஞானி இளையராஜா தொடங்கி வைத்த மாரி...

2026-09-07 16:24:03
news-image

இயக்குநர் ஏ. வெங்கடேஷ் நடிக்கும் 'ஜெடூசி'...

2026-09-07 16:04:00
news-image

ஐ அம் கேம் - திரைப்பட...

2026-09-06 14:07:06
news-image

பட மாளிகையில் வெளியாகும் 'வைல்டு தமிழ்நாடு'...

2026-09-05 16:44:13
news-image

விஷ்ணு விஷாலின் 'கட்டா குஸ்தி 2'...

2026-09-05 16:35:20