சாதனை படைத்து வரும் நடிகர் யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' படத்தின் முன்னோட்டம்

Published By: Digital Desk 2

10 Aug, 2026 | 04:44 PM
image

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'கே ஜி எஃப்' புகழ் பான் இந்திய நடிகரான யாஷ் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'டாக்ஸிக்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி, ஒரு கோடிக்கும் மேலான டிஜிட்டல் பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருகிறது.

இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படத்தில் யாஷ், நயன்தாரா,  கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர்- விஷால் மிஸ்ரா ' தனிஷ் பக்ஸி ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கே வி என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் பான் இந்திய திரைப்படமாக இந்திய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதில் உறவுகளுக்குள் நிகழும் துரோகங்கள், சதி, சூழ்ச்சி, அதிகாரம் ஆகியவை தொடர்பான காட்சிகள் உணர்வுபூர்வமாக இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் செல்வன் நடிக்கும் 'அன்பில் அவன்'...

2026-09-08 16:47:24
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-09-08 16:21:32
news-image

நடிகர் ஆர்யா வெளியிட்ட பாரதிராஜாவின் 'புலவர்'...

2026-09-08 16:16:50
news-image

காந்தாரா புகழ் நடிகர் ரிஷப் ஷெட்டி...

2026-09-08 16:12:43
news-image

நடிகர் கருணாஸ் நடிக்கும் என்ன விலை...

2026-09-08 15:45:39
news-image

நடிகர் ஜெய் நடிக்கும் #AGS29 திரில்லர்...

2026-09-07 17:01:08
news-image

நடிகை அபிநயா நடித்திருக்கும் 'ஹோப்- HOPE' ...

2026-09-07 17:00:52
news-image

ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த 'மொத...

2026-09-07 16:47:56
news-image

நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் 'டாடா -...

2026-09-07 16:46:49
news-image

கடவுள் தந்த பரிசு' படத்தில் மூலம்...

2026-09-07 16:26:51
news-image

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய...

2026-09-07 16:24:36
news-image

தனுஷின் 'ஓம் 'திரைப்படத்தில் நடிக்கும் மம்முட்டியின்...

2026-09-07 16:24:25