கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் நவசண்டி ஹோமம்

Published By: Digital Desk 2

10 Aug, 2026 | 12:29 PM
image

கொழும்பு -  ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் எதிர்வரும் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு  நவசண்டி யாகம் ஆரம்பமாகவுள்ளது.

அன்றைய தினம் காலை  8 மணிக்கு பால்குட பவனி நடைபெறுவதோடு, தொடர்ந்து, கோ பூஜை, சுவாசினி பூஜை, சுமங்கலி பூஜை, வடுகபைரவ பூஜை, வஸோத்தாரா ஹோமம், பூர்ணாகுதி என்பனவும் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து, அம்பாளுக்கு விஷேட அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜை, பிரார்த்தனை என்பன நடைபெற்று, அதனையடுத்து, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையுடன் நவசண்டி யாகம் நிறைவுபெறவுள்ளதாகவும், இதில் பக்தர்கள் கலந்துகொள்ளுமாறும் ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

67ஆவது அரச இலக்கிய விருது விழா...

2026-09-09 13:13:07
news-image

நேபாள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு 13ஆம் நாள்...

2026-09-08 14:45:40
news-image

சக்தியின் கந்தன் திருக்கூடம்

2026-09-08 10:11:12
news-image

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில்...

2026-09-07 16:21:15
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07
news-image

ஹொரவப்பத்தானையின் கல்வி முன்னோடிகளை கௌரவித்த ‘விழுதாகும்...

2026-09-04 19:25:27
news-image

கொழும்பு ஸ்ரீ ஹரே கிருஷ்ணா ஆலய...

2026-09-04 17:18:20
news-image

ஜப்பானில் 13-வது சர்வதேச வணிக மாநாடு:...

2026-09-04 14:03:14