- முகப்பு
- Feature
- லயனல் போபகேயின் தொடர்ச்சியான நிலைப்பாடும் தமிழர்களின் அரசியல் உரிமைகள் குறித்த ஜே.வி.பி.யின் இன்னும் முடிவுறாத கேள்வியும்
லயனல் போபகேயின் தொடர்ச்சியான நிலைப்பாடும் தமிழர்களின் அரசியல் உரிமைகள் குறித்த ஜே.வி.பி.யின் இன்னும் முடிவுறாத கேள்வியும்
Published By: Vishnu
09 Aug, 2026 | 08:15 PM
தமிழர் தேசியப் பிரச்சினை மற்றும் தமிழ் மக்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக லயனல் போபகே அண்மையில் இலங்கையில் வெளியிட்ட ஊடக அறிக்கை சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடிய ஒன்றல்ல. அவர் இன்று என்ன கூறுகிறார் என்பதற்காக மட்டுமல்ல; பல தசாப்தங்களாக அவர் தொடர்ந்து பேணிவரும் நிலைப்பாட்டின் காரணமாகவும் அந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
லயனல் போபகே, ஜனதா விமுக்தி பெரமுனவின் வரலாறையோ அதன் அரசியல் சித்தாந்தத்தையோ வெளியில் இருந்து அறிந்த ஒருவர் அல்ல. ஜே.வி.பி.யின் முன்னாள் பொதுச் செயலாளர் என்ற வகையில், அந்த இயக்கத்தின் அரசியல் வளர்ச்சியின் மிக முக்கியமான காலகட்டத்தில் அவர் அதன் மையத் தலைமையில் இருந்தவர்.
-
சிறப்புக் கட்டுரை
38 ஆண்டுகளுக்குப் பின் இந்தியப் பாதுகாப்பு...
09 Sep, 2026 | 12:42 PM
-
சிறப்புக் கட்டுரை
நேபாள வெள்ளப்பெருக்கு: சீனா - இந்திய...
08 Sep, 2026 | 11:19 AM
-
சிறப்புக் கட்டுரை
கம்பனிகளின் வலையில் சிக்கியுள்ளாரா ஜனாதிபதி? ;...
08 Sep, 2026 | 09:41 AM
-
சிறப்புக் கட்டுரை
ரணிலின் அழைப்பை நிராகரித்த சஜித்
06 Sep, 2026 | 11:05 AM
-
சிறப்புக் கட்டுரை
ஜெனிவா தொடர்கதையும் பாதிக்கப்பட்ட மக்களின் தீராத...
06 Sep, 2026 | 10:56 AM
-
சிறப்புக் கட்டுரை
தெற்காசியாவில் சூடுபிடிக்கும் கடற்போர் போட்டி: பிரம்மோஸ்...
01 Sep, 2026 | 03:48 PM
மேலும் வாசிக்க






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM