அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் கபீர் ஹசீம் ஆகியோர்  பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்.

அமைச்சர்களான கபீர் ஹசீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோருக்கு பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு நேற்று அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் கபீர் ஹசீம் ஆகியோர் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு 

மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹாசீம் ஆகியோர் விசாரணைக்கு வரவும்

http://www.virakesari.lk/article/25541