தங்கப்பந்து என்று அழைக்கப்படும் ‘பலோன் டி’ஆர்’ விருதிற்காக மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் உட்பட 30 பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்பாக விளையாடும் கால்பந்து வீரருக்கு, பிரான்ஸ் கால்பந்து மேகசின் சார்பில் ஆண்டுதோறும் பிபா தங்கப்பந்து என்றழைக்கப்படும் ‘பலோன் டி'ஆர்’ விருது வழங்கப்படும்.
இந்த விருதுக்கான வீரர் பத்திரிகையாளர்கள் குழுவால் தெரிவு செய்யப்படுவார். இந்த வருடத்திற்கான 30 பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியலில் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.மெஸ்ஸி 5 முறை இந்த விருதை வென்றுள்ளார். ரொனால்டோ 4 முறை இந்த விருதை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM