கட்டானையில் 75 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் நபர் கைது!

08 Aug, 2026 | 01:20 PM
image

கட்டானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தவல பகுதியில் வைத்து 75 லீற்றர் (100 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்துடன் (கசிப்பு) சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று வெள்ளிக்கிழமை (07) காலை மேற்கொள்ளப்பட்ட விசேட முற்றுகை நடவடிக்கையின் போதே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டு கட்டானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கட்டானை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஆவார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில்  கட்டானை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10