யாழில் மன விரக்தியில் முதியவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு!

Published By: Vishnu

07 Aug, 2026 | 06:41 PM
image

யாழில் வியாழக்கிழமை (6) மன விரக்தியில் முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். கைதடியைச் சேர்ந்த கனகசபை அருமைரட்ணம் (வயது 80) என்ற முதியவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த முதியவர் கைதடி பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த நிலையில் மனவிரக்தி காரணமாக தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார்.

பின்னர் அவர் தூக்கில் தொங்கியதை பார்த்த உறவினர்கள் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

அதன்பின்னர் சடலத்தை மீட்ட பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொண்டு சென்றனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வி.அன்ரலா மேற்கொண்டார். விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் குளங்களைத் தூர்வாரும் பணிகள் தீவிரம்

2026-09-08 11:09:56
news-image

இந்தியாவின் மிகமுக்கிய பங்காளிகளில் இலங்கை ஒன்று...

2026-09-08 10:50:50
news-image

இலங்கை பட்டய ஊடக கற்கை நிறுவன...

2026-09-08 10:48:32
news-image

கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய்...

2026-09-08 11:02:03
news-image

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார்...

2026-09-08 10:24:07
news-image

விட்டமின் கொள்கலன்களில் மறைத்து 5 கோடி...

2026-09-08 10:25:17
news-image

நான் போர்க் குற்றவாளி அல்ல, எனது...

2026-09-08 09:50:41
news-image

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை சந்தித்தார் சீனத்...

2026-09-08 09:49:22
news-image

இந்த ஆண்டு யானை–மனித மோதல்கள் கணிசமாகக்...

2026-09-08 09:49:59
news-image

வறட்சியால் 35,169 குடும்பங்களைச் சேர்ந்த 115,586...

2026-09-08 09:27:34
news-image

கிராண்ட்பாஸில் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

2026-09-08 09:20:15
news-image

விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்‌ஷ பாராளுமன்றம்...

2026-09-08 09:01:06