நடிகர் நவீன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'மூடர் கூடம் 2 ' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் நவீன் ஹிதாயத் இயக்கத்தில் உருவாகி வரும் 'மூடர் கூடம் 2 ' திரைப்படத்தில் நவீன், ஓவியா, சென்ராயன், ஜெயப்பிரகாஷ், ராஜாஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அம்ரீஷ் - நடராஜன் சங்கரன் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
டார்க் ஹியூமர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை கிராண்டேல் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சம்கீத் போக்ரா மற்றும் கமல் போக்ரா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் படக் தலைப்புடன் 'மிஷன் பாசிபிள்' என்ற வாசகத்தை இணைத்திருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது என்பதும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே தருணத்தில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM