இலங்கையின் மூத்த தமிழ் நாளிதழான வீரகேசரி தனது 96ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தனது வாழ்த்துகளையும் ஆசிகளையும் தெரிவித்துள்ளார்.
எத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் தமிழ் மக்களின் நாடித் துடிப்பை உணர்ந்து, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தேவையான செய்திகளை துல்லியமாக வழங்குவதில் வீரகேசரிக்கு தனித்துவமான இடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களால் எதிர்பார்ப்புடன் வாசிக்கப்படும் நம்பிக்கைக்குரிய பத்திரிகையாக வீரகேசரி திகழ்கின்றதுடன், தமிழ் மொழி பேசும் மக்களின் உணர்வுகளோடு இணைந்து பயணிக்கும் மூத்த ஊடகமாகவும் அது விளங்குகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
96ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வீரகேசரி, எதிர்காலத்திலும் தனது ஊடகப் பணியை சிறப்பாகத் தொடர்ந்து, தமிழ் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, நிர்வாகம், ஆசிரியர் குழு, ஊடகவியலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் ஆசிகளையும் சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM