மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் சுரங்க பெர்னாண்டோ ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து நல்லாசிகள் பெற்றார்.
மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள விசேட வைத்திய நிபுணர் சுரங்க பெர்னாண்டோ இன்று வியாழக்கிழமை (06) காலை ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து, புனித 'தந்த தாதுவை' தரிசித்து மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.
ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல, ஆளுநரை வரவேற்றார். இந்நிகழ்வில் கண்டி மேயர் சந்திரசிறி விஜேநாயக்க, பிரதி மேயர் ருவன் குமார கலபிட்ட உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM