இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு உயர்ஸ்தானிகராலய அனுசரணையில் நிகழ்வுகள்!

05 Aug, 2026 | 05:39 PM
image

இந்தியாவின் 80ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையில் பல்வேறு நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்றது.  

அதன்ஓர் அங்கமாக ‘தனூர்’ அமைப்பினால் நடத்தப்பட்ட ரங்கோலி கோல செயலமர்வு அதன் ஸ்தாபகர் காயத்ரி சுவீந்திரன் தலைமையில் கொழும்பு சுவாமி விவேகானந்தா கலாசார மண்டபத்தில்  நிகழ்வுகள் இடம்பெற்றன.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொகவந்தலாவை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்...

2026-08-14 18:51:37
news-image

செஞ்சோலை வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு...

2026-08-14 10:51:28
news-image

BestWeb.LK 2026 விருதில் OneDriver.lk வெள்ளிப்...

2026-08-13 15:32:03
news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் ஆடி...

2026-08-12 13:57:36
news-image

பாணந்துறை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி...

2026-08-12 13:57:02
news-image

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை...

2026-08-12 13:53:37
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை...

2026-08-12 13:26:38
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் பஞ்சரத பவனி

2026-08-12 11:34:41
news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50