பொதுவாகவே எம்மில் ஒவ்வொருவரும் தங்களுடைய வார்த்தைகளுக்காக- அளித்த வாக்குறுதிக்காக கடுமையாக உழைத்து வருவர். வேறு சிலர் மற்றவர்களின் முன்னிலையில் சிறிய அளவிலான சிறுமைப்படுத்தும் நிகழ்வுகளையோ... சொற்களையோ... எதிர்கொள்ள விரும்ப மாட்டார்கள்.
அத்தகையதொரு சூழல் ஏற்பட்டால்.... அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான எளிய வழிமுறையை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு தேவையான பொருட்கள் : அளவில் நீண்ட வண்ணமிகு வஸ்திரங்கள்.
மாதந்தோறும் மிருகசீரிடம் நட்சத்திர நாளன்று உங்களின் இஷ்ட தெய்வத்திற்கோ அல்லது அருகில் உள்ள ஆலயங்களில் அருள் பாலிக்கும் இறைவனுக்கும், இறைவிக்கும் அளவில் நீண்ட வண்ணமிகு வஸ்திரங்களை தானமாக வழங்கிட வேண்டும்.
இதற்கான வாய்ப்பு குறைவு என நினைப்பவர்கள் .. வண்ணமிகு வஸ்திரங்களை வாங்கி அதனை உங்களுக்கு கற்பித்த குருமார்களுக்கு தானமாக வழங்கி அவர்களிடம் ஆசி பெற்றால்.... சபையில் ஒருபோதும் நீங்கள் சிறுமைப்படுத்தும் நிகழ்வை எதிர்கொள்ள மாட்டீர்கள்.
உங்களது மரியாதை காப்பாற்றப்படுவதை அனுபவத்தில் காணலாம். மாதந்தோறும் வரும் மிருகசீரிஷ நாளன்று இந்த தானத்தை தொடர்ந்தால் உங்களது நற்பெயர் கொடிகட்டி பறக்கும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM