தென்னிந்திய திரைப்பட நடிகை திரிஷா கிருஷ்ணன் குறித்து இரட்டை அர்த்தம் கொண்ட வகையில் கருத்து தெரிவித்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடு அளித்திருந்த நிலையில், அதன் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM