கடந்த ஆண்டில் 'விடாமுயற்சி', 'குட் பேட் அக்லி' என இரண்டு திரைப்படங்களை வழங்கி, ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைத்த நட்சத்திர நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு, 'டேர் டெவில்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் 'டேர் டெவில்' திரைப்படத்தில் அஜித் குமார் கதையின் நாயகனாக -அதிரடியான எக்சன் வேடத்தில் நடிக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பரபரப்பான எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் திருமதி ஷாலினி அஜித்குமார் தயாரிக்கிறார்.
இதனிடையே சர்வதேச அளவில் ரசிகர்களை கொண்டுள்ள அஜித் குமார் சொந்தமாக பட நிறுவனம் தொடங்கி கதாநாயகனாக நடிப்பதால்.. இப்படத்தின் வசூல் குறித்த எதிர்பார்ப்பு திரையுலகினரிடத்தில் அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM