அமைச்சர்களான கபீர் ஹசீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறே குறித்த இரு அமைச்சர்களுக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இரு அமைச்சர்களும் நாளை 11 ஆம் திகதி புதன்கிழமை விசாரணைக்கு வருமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.