- முகப்பு
- Paid
- தலிபான் கரங்களில் தள்ளப்படும் அகதிகள்: கட்டாய அகதிகள் வெளியேற்றமும் சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடும்
தலிபான் கரங்களில் தள்ளப்படும் அகதிகள்: கட்டாய அகதிகள் வெளியேற்றமும் சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடும்
04 Aug, 2026 | 04:53 PM
'ஆப்கானிலிருந்து அவசரமாக வெளியேறியதிலிருந்து, வாஷிங்டன் நிர்வாகம் தலிபான்களை ஆப்கானிஸ்தானின் சட்டப்பூர்வ அரசாங்கமாக அங்கீகரிக்கவில்லை. மனித உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அரசாங்கத்தையே தான் விரும்புவதாக அமெரிக்கா மேலோட்டமாகக் கூறி வந்தாலும், நடைமுறையில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கைதிகள் பரிமாற்றம் போன்ற குறிப்பிட்ட சுயநலத் தேவைகளுக்காகத் தலிபான்களுடன் வாஷிங்டன் இரகசியப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. ஜோ பைடன் நிர்வாகத்தின் இறுதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மூலம் ஜோர்ஜ் கெல்ஸ்மேன் மற்றும் மஹ்மூத் ஹபீபி ஆகிய அமெரிக்கக் குடிமக்கள் தலிபான்களால் விடுவிக்கப்பட்டனர். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் தலிபான்களுடனான பேச்சுவார்த்தை என்பது தங்களது குடிமக்களை மீட்கும் நடவடிக்கை மட்டுமே'
'ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பும் பெண்கள் எவராலும் விவரிக்க முடியாத அளவிலான கட்டுப்பாடுகளுக்கும் வன்முறைகளுக்கும் உள்ளாகின்றனர். தலிபான் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து பெண்களின் அடிப்படை உரிமைகள் கடுமையாகப் பறிக்கப்பட்டுள்ளன. பன்னிரண்டு வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் சர்வதேச அமைப்புகள் உட்பட பெரும்பாலான துறைகளில் பெண்கள் பணியாற்றுவது முடக்கப்பட்டுள்ளது. ஆண் உறவினர் துணையின்றி பெண்கள் வெளியில் செல்வதோ அல்லது நீண்ட தூரப் பயணம் மேற்கொள்வதோ தடை செய்யப்பட்டுள்ளது. சமூக முடிவெடுக்கும் இடங்களிலிருந்தும் பொது இடங்களிலிருந்தும் பெண்கள் முற்றிலும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்'
-
சிறப்புக் கட்டுரை
'சீனமயமாக்கல்' எனும் கலாச்சாரப் போர்: உய்கூர்...
11 Aug, 2026 | 04:38 PM
-
சிறப்புக் கட்டுரை
வடக்கில் காணிகளை விடுவிக்க, மலையகத்தில் காணி...
11 Aug, 2026 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
திருமண மண்டபத்தில் அரசியல் வியூகங்கள்
09 Aug, 2026 | 11:28 AM
-
சிறப்புக் கட்டுரை
மாணவர் போராட்ட இயக்கங்கள் அரசியல் கட்சிகளாக...
09 Aug, 2026 | 09:22 AM
-
சிறப்புக் கட்டுரை
தலிபான் கரங்களில் தள்ளப்படும் அகதிகள்: கட்டாய...
04 Aug, 2026 | 04:53 PM
-
சிறப்புக் கட்டுரை
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் இன்றைய நிலை என்ன?...
03 Aug, 2026 | 11:19 AM
மேலும் வாசிக்க














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM