நடிகர் ஜீவா நடிக்கும் 'தகப்பன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

04 Aug, 2026 | 03:22 PM
image

'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பிரம்மாண்டமான வசூல் வெற்றிக்கு பிறகு நடிகர் ஜீவா நடிப்பில் தயாராகி வரும் 'தகப்பன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் ரா . வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் 'தகப்பன்' திரைப்படத்தில் ஜீவா- ரஜிஷா விஜயன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மார்ஷல் ராபின்சன் இசையமைக்கிறார். தந்தை - மகன் இடையேயான உறவை சுற்றி உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகும் இந்தத் திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஐம்பது சதவீதம் நிறைவடைந்து விட்டது என்றும்.. தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும்.. தெரிவித்த படக்குழு-  தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. இதில் ஜீவாவின் தோற்றம் அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விஸ்வநாத் & சன்ஸ் - திரைப்பட...

2026-08-14 20:02:53
news-image

'மொத ராத்திரி'க்காக ஆறு ஆண்டுகள் கஷ்டப்பட்ட...

2026-08-14 14:43:12
news-image

 வெளியீட்டு திகதியை அறிவித்த துல்கர் சல்மானின்...

2026-08-14 14:29:59
news-image

அக்சய் குமார் நடிக்கும் 'ஹைவான்' படத்தின்...

2026-08-14 14:29:28
news-image

கைத்தொலைபேசியால் நடிகை ஷகிலாவுக்கு வந்த வினை...

2026-08-14 09:18:00
news-image

நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் 'மொத ராத்திரி'...

2026-08-13 17:44:56
news-image

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில்...

2026-08-13 17:42:03
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட நடிகர் இளன்...

2026-08-13 17:16:36
news-image

அருண் விஜய் நடிக்கும் 'இருளன்' படத்தின்...

2026-08-13 17:04:25
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-08-13 17:04:17
news-image

ஒக்டோபரில் வெளியாகும் நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’

2026-08-13 16:52:00
news-image

நடிகர் ரவி தேஜா நடிக்கும் 'இருமுடி...

2026-08-13 16:48:03