புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியினர் பூண்டுலோயாவில் நடத்த இருந்த சர்வதேச சகோதரிகள் தினம் தற்போது அங்கு நிலவும் மழை, வெள்ளம் காரணமாக இடம் மாற்றப்பட்டுள்ளது.
இந் நிகழ்வு வவுனியா மாநகர சபையின் கலாசார மண்டபத்தில் 09.08.2026 காலை 10 மணிக்கு மகளிர் அணியின் தலைவி சிவகெளரி தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் பாடசாலை நூலகங்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பு செய்தல் மற்றும் காப்பகங்களில் வாழும் பெண் சிறாரர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்குதல் மற்றும் கவியரங்கம், கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறவுள்ளன.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM