இது திசை திருப்பும் வேலை ; நான் பேசாத ஒன்றை கட் கொபி பேஸ்ட் செய்து அவதூறு பரப்புகின்றனர் - உதயநிதி காட்டம் 

04 Aug, 2026 | 12:37 PM
image

திசை திருப்பும் வேலையை த.வெ.க அரசு செய்கிறது. நான் பேசாத ஒன்றை கட் கொபி பேஸ்ட் செய்து அவதூறு பரப்புகின்றனர் என தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தான் கைது செய்யப்பட்டபோது ஊடகவியலாளர்களை நோக்கித் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறுகையில்,

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என ஆர்ப்பாட்டத்தில் பேசினேன். டம்மி முதல்வருக்கு ரீல்ஸ் வெறி முற்றிப் போய் உள்ளது. முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ரீல்ஸ் வெறியில் உள்ளனர். 

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள், விவசாயிகளை ஏமாற்றாதீர்கள் என பல கருத்துகளை பேசியுள்ளேன். 

ஏதாவது ஒரு பிரச்சினை நடந்தால் அதனை திசை திருப்பும் வேலையை த.வெ.க அரசு செய்கிறது.

என் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன். இதற்கெல்லாம் பயப்படக்கூடிய ஆள் நான் அல்ல. 

தி.மு.கவின் கடைசி தொண்டன் கூட இது போன்ற கைது நடவடிக்கைக்கு பயப்பட மாட்டான். இந்த கைது நடவடிக்கையை சட்டப்படி எதிர்கொள்வேன் எனக் கூறியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரான்ஸ் கடற்கரைகளை ஆக்கிரமிக்கும் காட்டுப்பன்றிகள்

2026-08-14 16:37:03
news-image

உக்ரைனில் பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில்...

2026-08-14 14:28:18
news-image

‘ஏர் இந்தியா’ விமானிகள் அனைவருக்கும் போதைப்பொருள்...

2026-08-14 14:16:43
news-image

சீனாவின் C919 விமானம் முதன்முறையாக சர்வதேச...

2026-08-14 14:25:24
news-image

அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே...

2026-08-14 13:03:18
news-image

ஜப்பானில் கடும் மழை: நரிட்டா விமான...

2026-08-14 12:35:25
news-image

வயது அதிகரிப்பதற்காக அவசரப்பட்டு திருமணம் செய்யக்...

2026-08-14 12:14:55
news-image

கடந்த ஒரு மாதமாக குளத்திலேயே வாழும்...

2026-08-14 12:03:02
news-image

இந்தியாவில் ஆபாச வீடியோ அழைப்பு மையம்...

2026-08-14 11:50:33
news-image

இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது: மத்திய...

2026-08-14 10:31:49
news-image

சிறுமி மீதான மனிதக் கடத்தல், பாலியல்...

2026-08-14 10:54:38
news-image

கொங்கோவில் எபோலாவால் 2,000 பேர் உயிரிழப்பு...

2026-08-13 17:36:33